tag:blogger.com,1999:blog-7607715159762778768.post5494943447458864160..comments2019-06-26T02:49:41.493-07:00Comments on மொழிபெயர்ப்பு முயற்சிகள்: காதல்சிவமணியன்/Sivamaniyanhttp://www.blogger.com/profile/12344917572309389740noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7607715159762778768.post-9654722839164572652015-12-29T05:25:48.119-08:002015-12-29T05:25:48.119-08:00உங்கள் மொழிபெயர்ப்பினை வாசித்தேன்.
உணர்ச்சிபூர்வமா...உங்கள் மொழிபெயர்ப்பினை வாசித்தேன்.
உணர்ச்சிபூர்வமாக நன்றாக இருந்தது.
எனக்கு தோன்றியதை நான் சொல்லிவிடுகிறேன். கதையின் ஆரம்ப சுவராஸ்யத்திற்காக ஆரம்பித்தது போல் இருந்தது என்று நினைக்கிறேன்.
"அன்றைய செய்தித்தாளை வாசிக்க நேரும் பொழுது, தற்செயலாக ஒரு செய்தியை கவனிக்க நேர்ந்தது. அந்த செய்தி மேலும் மேலும் என் ஆர்வத்தை தூண்டியது, அதில்,ஒருவன் தன் காதலியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டான். நடந்த சம்பவத்தை வைத்து அவர்கள் யாராக இருக்கும் என்ற எண்ணம் எனக்கு தோன்றவில்லை.! யாராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. அவர்களுடைய அந்த தூய காதல் நிகழ்வு என்னை வசீகரித்தது. பெரும் வியப்புக்குள் என்னை தள்ளியது, அந்த அவர்களின் தூய காதல் உணர்வு என் மனதினை நெகிழ வைத்தது, என்னை அப்படியே என் இளமை பருவத்திற்கு இட்டு சென்றது

நான் இதை சரி என்று சொல்லவில்லை, என் மனதிற்கு பட்டது சொல்லிவிட்டேன்
இப்படிக்கு
இரா.மீ.தீத்தாரப்பன்
ravifoodsdehydration@gmail.comஇரா.மீ.தீத்தாரப்பன் (R.M. THEETHARAPPAN) in short (RMT)https://www.blogger.com/profile/05984535978464726124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7607715159762778768.post-9412964598785606032013-07-21T23:40:11.082-07:002013-07-21T23:40:11.082-07:00Nice work... keep it upNice work... keep it upAnonymoushttps://www.blogger.com/profile/17912749840426791113noreply@blogger.com